கதை முன்னோட்டம்

2018

usage of bamboo fo drainage

Panchayat Union Primary School Attur

Tamil Nadu

வழிகாட்டி

N Thirumagal

மாணவர்கள்

Manigandan M,

Arulmarai A,

Arunkumar V,

Devanai K,

Ramya M,

Step 1 உணரவும்

எங்கள்"பள்ளியின் அருகில் இருக்கும் சாக்கடை நீரால்"பல்வேறு பாதிப்புகளை அடைந்துள்ளோம்(காய்ச்சல்,அம்மை,காலரா).அந்த சாக்கடையை தாண்டி தான் பள்ளி செல்ல வேண்டும்

அந்த சாக்கடையின் மேல் மூங்கில் பாதை அமைத்தல்

மாணவர்களாகிய நாங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் கிராம மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கபட்டுள்ளனர்

Step 2 Imagine

மண் கொட்டி அடைத்தோம் கல் வைத்து அடைத்தோம்

நாங்கள் மேலே உள்ள செயல்பாடுகளால் எந்தவித நிரந்திர தீர்வும் காணமுடியவில்லை

Step 3செய்

கட்டையால் மேல்முடி செய்து மூடினோம்

மாணவர்களின் நடைபாதை பயன்படிற்காக

1

௨௦௦

காட்டிற்குசெல்வது

7-15 நாட்கள்

நிலம் மீதான வாழ்க்கை

நடபதற்காக

Step 4 பகிர்

கூட்டம்

100 க்கும் மேற்பட்ட

நடைபாதை