கதை முன்னோட்டம்

2016

தன் சுத்தம் பேணுவோம் பொது சுகாதாரம் காப்போம்

PUMS ARAICHIPATTI

Tamil Nadu

வழிகாட்டி

RAJENDRAN S

மாணவர்கள்

MURUGASHAN, 8

Step 1 உணரவும்

1. கட்டிடவசதி இன்மை 2. தன் சுத்தம் இன்மை 3. கல்வி அறிவு இல்லாத பெற்றோர்கள்

2. தன் சுத்தம் இன்மை

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள்

Step 2 Imagine

1. தண்ணீர் தொட்டு அழித்தல் 2. துணி கொண்டு அழித்தல் 3. ஈரமான பஞ்சு (ஸ்பான்ஞ்) கொண்டு அழித்தல்

3. ஈரமான பஞ்சு (ஸ்பான்ஞ்) கொண்டு அழித்தல்

Step 3செய்

பள்ளி மாணவர்கள் எழுது பலகை மற்றும் கீழ் மட்ட கரும்பலகை பயன் படுத்தி அழிக்கும் போது தண்ணீர் கொண்டு அழிக்கும் போது தண்ணீரை கொட்டி விடுகின்றனர் . துணி கொண்டு அழிக்கும் போது துகள் கண் மற்றும் மூக்கினுல் செல்கிற்து இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது. ஈரமான ஸ்பான்ஞ் கொண்டு அழிக்கும் போது துகள்கள் பறப்பது இல்லை.இதனால் நோய் தொற்று ஏற்படாத்வண்ணம் தன் சுத்தம் பேணப்படுகிறது.

ஈரமான ஸ்பான்ஞ் கொண்டு அழிக்கும் போது துகள்கள் பறப்பது இல்லை.இதனால் நோய் தொற்று ஏற்படாத்வண்ணம் தன் சுத்தம் பேணப்படுகிறது. தன் சுத்தம் பேண ஈரமான ஸ்பான்ஞ் கொண்டு அழிப்பதே சிறப்பான வழிமுறை ஆகும்

20-50

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள்

ஈரமான ஸ்பான்ஞ் கொண்டு அழிக்கும் போது துகள்கள் பறப்பது இல்லை.இதனால் நோய் தொற்று ஏற்படாத்வண்ணம் தன் சுத்தம் பேணப்படுகிறது. தன் சுத்தம் பேண ஈரமான ஸ்பான்ஞ் கொண்டு அழிப்பதே சிறப்பான வழிமுறை ஆகும் ஸ்பான்ஞ் கிராமத்தில் கிடப்பது இல்லை. அனைத்து மாணவர்களும் ஸ்பான்ஞ் கொண்டு வரவில்லை ஜவுளிகடைகள் மற்றும் பயன்ப்டுத்திய சோபாக்களிருந்து சேகரித்து ஸ்பான்ஞ் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது

7-15 நாட்கள்

Step 4 பகிர்

மற்ற வகுப்பு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளி ஆசிரியர்கள்

100 க்கும் மேற்பட்ட

தன் சுத்தம் பேணுவோம் பொது சுகாதாரம் காப்போம் “தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை” என்பதற்க்கு ஏற்ப எளிதில் கிடைக்கும் ஸ்பான்ஞ்யை சேகரித்து ஈரமாக்கி பலகைகளை அழிக்ககொடுக்கும் போது தன் சுத்தம் பேணப்படுகிறது.பொது சுகாதாரம் காக்கப்படுகிறது.